Song Profile

விழுந்து போகாமல் தடுக்கி விழாமல்

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Vizhundhu Pogaamal

Other Names

Vizhunthu Pogaamal

About

விழுந்து போகாமல் தடுக்கி விழாமல் காக்க வல்லவரே தினமும் காப்பவரே (2) உமக்கே உமக்கே மகிமை மாட்சிமை (2) 1. மகிமையின் சந்நிதானத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் (2) மாசற்ற மகனாக(மகளாக) நிறுத்த வல்லவரே (2) -உமக்கே 2. அதிகாரம் வல்லமை கனமும் மகத்துவமும் (2) இப்போதும் எப்போதுமே உமக்கே உரித்தாகட்டும் (2) -உமக்கே 3. மெய் ஞானம் நீர்தானையா ரட்சகரும் நீர்தானையா (2) மீட்பரும் நீர்தானையா என் மேய்ப்பரும் நீர்தானையா (2) -உமக்கே

Lyrics

Vilunthu pokaamal thadukki vilaamal kaakka vallavarae thinamum kaappavarae (2) umakkae umakkae makimai maatchimai (2) 1. makimaiyin sannithaanaththil mikuntha makilchchiyudan (2) maasatta makanaaka(makalaaka) niruththa vallavarae (2) -umakkae 2. athikaaram vallamai kanamum makaththuvamum (2) ippothum eppothumae umakkae uriththaakattum (2) -umakkae 3. mey njaanam neerthaanaiyaa ratchakarum neerthaanaiyaa (2) meetparum neerthaanaiyaa en maeypparum neerthaanaiyaa (2) -umakkae