Song Profile

இயேசு ராஜா

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Yesu Raja

Other Names

Yesu Raja Vanthirukkiraar

About

இயேசு ராஜா வந்திருக்கிறார் எல்லோரும் கொண்டாடுவோம் கைதட்டி நாம் பாடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம் கவலைகள் மறந்து நாம் பாடுவோம் கூப்பிடு நீ பதில் கொடுப்பார் குறைகளெல்லாம் நிறைவாக்குவார் உண்மையாக தேடுவோரின் உள்ளத்தில் வந்திடுவார் மனதுருக்கம் உடையவரே மன்னிப்பதில் வள்ளலவர் உன் நினைவாய் இருக்கின்றார் ஓடிவா என் மகனே கண்ணீரெல்லாம் துடைத்திடுவார் கரம் பிடித்து நடத்திடுவார் எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம் இன்றே நிறைவேற்றுவார் நோய்களெல்லாம் நீக்கிடுவார் நொடிப்பொழுதே சுகம் தருவார் பேய்களெல்லாம் நடுநடுங்கும் பெரியவர் திரு முன்னே -நம்ம பாவமெல்லாம் போக்கிடுவார் பயங்களெல்லாம் நீக்கிடுவார் ஆவியினால் நிரப்பிடுவார் அதிசயம் செய்திடுவார்

Lyrics

Yesu raja vanthurukiraar Ellorum kondaduvom Kaithatti naam paduvom -- (2) --Chorus-- Kondaduvom Kondaduvom Kavalaigal maranthu naam paduvom -- (2) 1. Kupidu nee bathil kodupaar Kuraigallelam neeraivakkuvaar -- (2) Unmaiyaage theduvorin Ullathil vanthidvaar -- (2) -- Kondaduvom 2. Manadhurukkam udaiyavare Manipadhil vazhal aavar -- (2) Un ninaivaal irukindaar Oodivaa en magane/magale -- (2) -- Kondaduvom 3. Kaneer ellam thudaithiduvaar Karam pidithu nadathiduvaar -- (2) Ennam ellam ekkam ellam Indre niraivetruvaar -- (2) -- Kondaduvom 4. Noigal ellam neekiduvaar Nodipoluthe sugamtharuvaar -- (2) Peigal ellam nadunadungum Periyavar thirumunne -- (2) -- Kondaduvom