Song Profile

இயேசு ராஜனே

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Yesu Rajane

Other Names

Yesu Rajanae

About

இயேசு ராஜனே நேசிக்கிறேன் உம்மையே உயிருள்ள நாளெல்லாம் உம்மைத்தான் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் -(4) - உயிருள்ள அதிசயமானவரே ஆறுதல் நாயகரே சந்தோஷமே சமாதானமே உம்மைத்தான் நேசிக்கிறேன் - நேசிக் இம்மானுவேல் நீர்தானே எப்போதும் இருப்பவரே ஜீவன் தரும் திருவார்த்தையே - உம்மை திராட்சைச் செடி நீரே தாவீதின் வேர் நீரே விடிவெள்ளியே நட்சத்திரமே யோனாவிலும் பெரியவரே சாலமோனிலும் பெரியவரே ரபூனியே போதகரே பாவங்கள் நிவர்த்தி செய்யும், கிருபாதார பலி நீரே பரிந்து பேசும் ஆசாரியரே

Lyrics

Yesu raajanae naesikkiraen ummaiyae uyirulla naalellaam ummaiththaan naesikkiraen naesikkiraen -(4) – uyirulla Athisayamaanavarae, aaruthal naayakarae santhoshamae, samaathaanamae ummaiththaan naesikkiraen – naesik immaanuvael neerthaanae, eppothum iruppavarae jeevan tharum, thiruvaarththaiyae – ummai thiraatchaைch seti neerae, thaaveethin vaer neerae vitivelliyae, natchaththiramae yonaavilum periyavarae, saalamonilum periyavarae rapooniyae pothakarae paavangal nivarththi seyyum, kirupaathaara pali neerae parinthu paesum aasaariyarae