Song Profile

ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடி ஆட்டம் ஆடி

Gersson Edinbaro

Tamil

Alternate Title

Arathipaen

About

ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடி ஆட்டம் ஆடி இயேசப்பா புகழ் பாடி என்னை மறப்பேன் x 2 நான் நம்பும் நம்பிக்கையே பாடுவேன் அல்லேலூயா ஒசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன் x 2 நீதியின் தேவனே வெற்றியின் தேவனே என் பட்சமாக யுத்தம் செய்தீரே நான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே என் பாடலுக்கு சொந்தக்காரரே பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு அல்லேலூயா x 2 Verse 1 குப்பைக்குள் கிடந்தேன் நான் துசியாக இருந்தேன் இயேசப்பா கரம் நீட்டி தூக்கி விட்டிரே x 2 நான் நம்பும் நம்பிக்கையே பாடுவேன் அல்லேலூயா ஒசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன் x 2 நீதியின் தேவனே வெற்றியின் தேவனே என் பட்சமாக யுத்தம் செய்தீரே நான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே என் பாடலுக்கு சொந்தக்காரரே பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு அல்லேலூயா x 2 Verse 2 துக்கத்தில் இருந்தபோது கலக்கத்தோடு நடந்த போது அப்பா உம் கைகள் என்னை தூக்கி வந்ததே x 2 நான் நம்பும் நம்பிக்கையே பாடுவேன் அல்லேலூயா ஒசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன் x 2 நீதியின் தேவனே வெற்றியின் தேவனே என் பட்சமாக யுத்தம் செய்தீரே நான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே என் பாடலுக்கு சொந்தக்காரரே பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு அல்லேலூயா x 2 Verse 3 காலங்கள் கடந்து சென்று நாட்களெல்லாம் மாறிட்டாலும் நீர் செய்த நன்மையை நான் என்றும் நினைப்பேன் நான் நம்பும் நம்பிக்கையே பாடுவேன் அல்லேலூயா ஒசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன் x 2 நீதியின் தேவனே வெற்றியின் தேவனே என் பட்சமாக யுத்தம் செய்தீரே நான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே என் பாடலுக்கு சொந்தக்காரரே பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு அல்லேலூயா x 2 ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடி ஆட்டம் ஆடி இயேசப்பா புகழ் பாடி என்னை மறப்பேன் x 2 நான் நம்பும் நம்பிக்கையே பாடுவேன் அல்லேலூயா ஒசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன் x 2 நீதியின் தேவனே வெற்றியின் தேவனே என் பட்சமாக யுத்தம் செய்தீரே நான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே என் பாடலுக்கு சொந்தக்காரரே பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு அல்லேலூயா x 2