Song Profile

தேவ பிரசன்னமே

Gersson Edinbaro

Tamil

Alternate Title

Deva Prasannamae

About

தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே x 2 தேவனின் மகிமை நம்மையெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே x 2 தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே x 2 Verse 1 தேவனின் நல்ல தூதர்கள் நம்மைச் சுற்றிலும் இங்கு நிற்கிறார் Verse 2 தேவனின் தூய அக்கினி இங்கு நமக்குள்ளே இறங்கி வந்திடுதே x 2 Verse 3 வானத்தின் அபிஷேகமே இன்று நமக்குள்ளே நிரம்பி வழியுதே x 2 தேவனின் மகிமை நம்மையெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே x 2 தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே x 2