Song Profile

எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே

Gersson Edinbaro

Tamil

Alternate Title

Ellam Neerthanae

About

எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2 எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2 Verse 1 தாகம் நீர்தானே தண்ணீர் நீர்தானே x 2 உம்மை தான் நான் பாடுவேன் உம்மை தான் நான் போற்றுவேன் இயேசு இராஐனே x 2 எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2 Verse 2 பசியும் நீர்தானே உணவும் நீர்தானே x 2 Verse 3 உதவி நீர்தானே ஒத்தாசை நீர்தானே x 2 Verse 4 எதிர்காலம் நீர்தானே எதிர்பார்பு நீர்தானே x 2 உம்மை தான் நான் பாடுவேன் உம்மை தான் நான் போற்றுவேன் இயேசு இராஐனே x 2 எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2 எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2 எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2