Song Profile

என் அன்பே என் அன்பே

Gersson Edinbaro

Tamil

Alternate Title

En Anbae

About

என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2 உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில் நான் உம்மைப் பார்க்கணும் உந்தன் முகத்தைப் பார்த்து நான் உம்மை ரசிக்கணும் என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2 Verse 1 பாவியைப் போல தூரத்தில் நின்று பார்த்திட விரும்பவில்லை பிள்ளையைப்போல உம்மிடம் வந்து பேசிட விரும்புகிறேன் x 2 என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2 Verse 2 மகனாய் வந்து மடியில் தவழ்ந்து நேசம் பகிர்ந்திடுவேன் முத்தங்கள் தந்து பாசத்தை காட்டி பரவசமடைந்திடுவேன் x 2 என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2 Verse 3 வாரினால் அடிபட்டு முள்முடி சுமந்த அன்பை எண்ணுகிறேன் துரோகியாய் இருந்த என்னையும் நேசித்த அன்பைப் பாடுகிறேன் x 2 என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2 Verse 4 நீர் வெறுத்திடும் எல்லா காரியம் விட்டு முற்றும் விலகிடுவேன் அறைக்குள் வந்து அருகில் உம்மோடு ரகசியம் பேசிடுவேன் x 2 என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2 உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில் நான் உம்மைப் பார்க்கணும் உந்தன் முகத்தைப் பார்த்து நான் உம்மை ரசிக்கணும் என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2 இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே x 2 உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில் நான் உம்மைப் பார்க்கணும் உந்தன் முகத்தைப் பார்த்து நான் உம்மை ரசிக்கணும் என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2