Song Profile

என்னைக் கண்டவரே என்னைக் காண்பவரே

Gersson Edinbaro

Tamil

Alternate Title

Ennai Kandavarae

About

என்னைக் கண்டவரே என்னைக் காண்பவரே என்னைக் காத்தவரே என்னைக் காப்பவரே ஆலேலூயா அல்லேலூயா ஆலேலூயா அல்லேலூயா ஆலேலூயா அல்லேலூயா ஆலேலூயா அல்லேலூயா Verse 1 பாவியாய் இருந்த என்னைக் கண்டு கொண்டீரே பாசமாய் மார்போடு அணைத்துக் கொண்டீரே நெருக்கத்தில் இருந்த என்னைத் தேடி வந்தீரே நெருங்கி அன்பாக சேர்த்துக் கொண்டீரே ஆலேலூயா அல்லேலூயா ஆலேலூயா அல்லேலூயா ஆலேலூயா அல்லேலூயா ஆலேலூயா அல்லேலூயா Verse 2 கடந்த காலமெல்லாம் காத்துக் கொண்டீரே வருகிற காலத்திலும் காத்துக் கொள்வீரே கொடுத்த வாக்குத்தத்தம் பூர்த்தி செய்தீரே புதிய வாக்குறுதி கொடுத்து விட்டீரே ஆலேலூயா அல்லேலூயா ஆலேலூயா அல்லேலூயா ஆலேலூயா அல்லேலூயா ஆலேலூயா அல்லேலூயா Verse 3 தள்ளாடி நடந்த என்னைத் தேடி வந்தீரே மதில்களைத் தாண்டும்படி தூக்கிவிட்டீரே நெறிந்த நாணலைப் போல் வாழ்ந்து வந்தேனே எரியும் தீப்பிளம்பாய் மாற்றி விட்டீரே ஆலேலூயா அல்லேலூயா ஆலேலூயா அல்லேலூயா ஆலேலூயா அல்லேலூயா ஆலேலூயா அல்லேலூயா