Song Profile

அல்லேலூயா தேவனுக்கே

Gersson Edinbaro

Tamil

Alternate Title

Hallelujah Devanukkae

About

அல்லேலூயா தேவனுக்கே அல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா பரிசுத்தர்க்கே அல்லேலூயா ராஜனுக்கே x 2 Verse 1 தேவ தேவனைத் துதித்திடுவோம் சபையில் தேவன் எழுந்தருள ஒருமனதோடு அவர் நாமத்தை துதிகள் செலுத்தியே பாடிடுவோம் x 2 அல்லேலூயா தேவனுக்கே அல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா பரிசுத்தர்க்கே அல்லேலூயா ராஜனுக்கே x 2 Verse 2 ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை கிருபை தொடர்ந்திடுதே வேத வசனம் கீழ்ப்படிவோம் தேவசாயலாய் மாறிடுவோம் x 2 அல்லேலூயா தேவனுக்கே அல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா பரிசுத்தர்க்கே அல்லேலூயா ராஜனுக்கே x 2