Song Profile

ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்கச் செய்யும்

Gersson Edinbaro

Tamil

Alternate Title

Jeba Aavi

About

ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்கச் செய்யும் விண்ணப்பத்தின் ஆவி வந்திறங்கட்டும் ( 2) ஜெப ஆவி ஊற்றுமே விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே - 2 - ஜெப ஆவி ஊற்றி Verse 1 இரவுகள் எல்லாம் ஜெப நேரமாய் மாறனுமே நான் ஜெபிக்கணுமே (2) ஜெப ஆவி ஊற்றுமே விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே - 2 - ஜெப ஆவி ஊற்றி Verse 2 எதிர்ப்பின் நடுவிலும் தானியேல் போல வைராக்கியமாய் நான் ஜெபிக்கணுமே ( 2) ஜெப ஆவி ஊற்றுமே விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே -2 - ஜெப ஆவி ஊற்றி Verse 3 உணவைத் தவிர்த்து உபவாசித்து தேசத்திற்காய் நான் கதறணுமே ( 2) ஜெப ஆவி ஊற்றுமே விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே -2 - ஜெப ஆவி ஊற்றி

Lyrics

Jeba Aavi Ootri Jebikka Seiyum Vinnapathin Aavi Vandhirangattum x 2 Jeba Aavi Ootrumae Vinnapathin Aaviyai Ootridumae x 2 Jeba Aavi Ootri Jebikka Seiyum Vinnapathin Aavi Vandhirangattum x 2 Verse 1 Iravugal Ellam Jeba Neramai Maaranumae Naan Jebikkanumae Jeba Aavi Ootrumae Vinnapathin Aaviyai Ootridumae x 2 Jeba Aavi Ootri Jebikka Seiyum Vinnapathin Aavi Vandhirangattum x 2 Verse 2 Edhirpin Naduvilum Daniel Pola Vairaakyamaai Naan Jebikkanumae x 2 Jeba Aavi Ootrumae Vinnapathin Aaviyai Ootridumae x 2 Jeba Aavi Ootri Jebikka Seiyum Vinnapathin Aavi Vandhirangattum x 2 Verse 3 Unavai Thavirthu Ubavaasithu Desathirkaai Naan Kadharanumae x 2 Jeba Aavi Ootrumae Vinnapathin Aaviyai Ootridumae x 2 Jeba Aavi Ootri Jebikka Seiyum Vinnapathin Aavi Vandhirangattum x 2