Song Profile

கண்ணோக்கிப் பார்த்த தேவா

Gersson Edinbaro

Tamil

Alternate Title

Kannokki

About

கண்ணோக்கிப் பார்த்த தேவா கலக்கங்கள் தீர்த்த தேவா பாவச் சேற்றில் வாழ்ந்த என்னை உந்தன் கரம் நீட்டி மீட்ட தேவா x 2 தாயே என் இயேசு நாதா தந்தையே மா யேகோவா x 2 Verse 1 கர்ப்பத்தில் நான் தோன்றும் முன்னே என்னைப் பெயர் சொல்லி அழைத்தவரே கருவிலே நான் தோன்றும் முன்னே உந்தன் கரங்களில் வரைந்து கொண்டீர் Verse 2 இரத்தத்தாலே மீட்டவரே இரட்சிப்பு தந்தவரே பாவமெல்லாம் தீர்த்தவரே பரலோகில் சேர்ப்பவரே Verse 3 கண்மணி போல் காப்பவரே கண்ணீரைத் துடைப்பவரே எண்ணமெல்லாம் நிறைந்தவரே இதயத்தைக் கவர்ந்தவரே தாயே என் இயேசு நாதா தந்தையே மா யேகோவா x 2 கண்ணோக்கிப் பார்த்த தேவா கலக்கங்கள் தீர்த்த தேவா பாவச் சேற்றில் வாழ்ந்த என்னை உந்தன் கரம் நீட்டி மீட்ட தேவா x 2 தாயே என் இயேசு நாதா தந்தையே மா யேகோவா x 2