Song Profile

கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே

Gersson Edinbaro

Tamil

Alternate Title

Kirubai Melanathae

About

கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே x 2 Verse 1 ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை மேலானதே இவ்வாழ்க்கையைப் பார்க்கிலும் உம் கிருபை மேலானதே கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே x 2 Verse 2 போக்கிலும் வரத்திலும் என்னைக் காத்தது கிருபையே கால்கள் இடறாமல் என்னைக் காத்ததும் கிருபையே x 2 Verse 3 பெலவீன நேரங்களில் உம் கிருபை என் பெலனானதே சோர்வுற்ற வேளைகளில் உம் கிருபை எனைத் தாங்கிற்றே x 2 Verse 4 கஷ்டத்தின் நேரங்களில் உம் கிருபை எனைக் காத்ததே கண்ணீரின் மத்தியிலும் உம் கிருபை எனைத் தேற்றுதே கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே x 2