Song Profile

கிருபையால் நிலை நிற்கின்றோம்

Gersson Edinbaro

Tamil

Alternate Title

Kirubaiyal Nilai

About

கிருபையால் நிலை நிற்கின்றோம் உம் கிருபையால் நிலை நிற்கின்றோம் கிருபை கிருபை கிருபை கிருபை x 2 கிருபையால் நிலை நிற்கின்றோம் உம் கிருபையால் நிலை நிற்கின்றோம் Verse 1 பெயர் சொல்லி அழைத்தது உங்க கிருபை பெரியவனாக்கியதும் உங்க கிருபை x 2 Verse 2 நீதிமானாய் மாற்றியது உங்க கிருபை நித்தியத்தில் சேர்ப்பதும் உங்க கிருபை x 2 Verse 3 கட்டுகளை நீக்கியது உங்க கிருபை காயங்களை கட்டியதும் உங்க கிருபை x 2 Verse 4 வல்லமையை அளித்தது உங்க கிருபை வரங்களை கொடுத்ததும் உங்க கிருபை x 2 கிருபை கிருபை கிருபை கிருபை x 2 கிருபையை கொண்டாடுகிறோம் தேவ கிருபையை கொண்டாடுகிறோம் x 2 கிருபை கிருபை கிருபை கிருபை x 2