Song Profile

குழப்பங்கள் தேவையில்லை

Gersson Edinbaro

Tamil

Alternate Title

Kulappangal

About

குழப்பங்கள் தேவையில்லை மன பாரங்கள் தேவையில்லை x 2 என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை அனுதினம் நாடிடுவேன் x 2 என் தேவைளை நீர் பார்த்துக்கொள்வீர் அழைத்தவர் நீரல்லவோ கலங்கிட மாட்டேன் பயந்திட மாட்டேன் குழப்பங்கள் தேவையில்லை x 2 குழப்பங்கள் தேவையில்லை மன பாரங்கள் தேவையில்லை x 2 என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை அனுதினம் நாடிடுவேன் x 2 Verse 1 துவக்கத்தை கொடுத்தது நீரேன்று சென்னால் முடிவதை கொடுப்பது உம்மால் தான் ஆகும் x 2 கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டு குழப்பங்கள் வந்தாலும் முடிவதை கொடுப்பது உம்மால் தான் ஆகும் x 2 குழப்பங்கள் தேவையில்லை மன பாரங்கள் தேவையில்லை x 2 என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை அனுதினம் நாடிடுவேன் x 2 Verse 2 கலக்கங்கள் நெருக்கங்கள் என் வாழ்வில் வந்தாலும் புது வழி திறந்து நீர் நடத்திடுவீரே x 2 வாக்குகள் நிறைவேற தாமதங்கள் வந்தாலும் தரமான நன்மைகளை அளித்திடுவீரே x 2 குழப்பங்கள் தேவையில்லை மன பாரங்கள் தேவையில்லை x 2 என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை அனுதினம் நாடிடுவேன் x 2 குழப்பங்கள் தேவையில்லை மன பாரங்கள் தேவையில்லை x 2 என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை அனுதினம் நாடிடுவேன் x 2 என் தேவைளை நீர் பார்த்துக்கொள்வீர் அழைத்தவர் நீரல்லவோ கலங்கிட மாட்டேன் பயந்திட மாட்டேன் குழப்பங்கள் தேவையில்லை x 2 குழப்பங்கள் தேவையில்லை மன பாரங்கள் தேவையில்லை x 2 என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை அனுதினம் நாடிடுவேன் x 2