Song Profile

உம்மை பார்க்க ஆசையே

Gersson Edinbaro

Tamil

Alternate Title

Magimayae

About

உம்மை பார்க்க ஆசையே தொட்டு பார்க்க ஆசையே மகிமையே வாஞ்சையே மகிமையே வாஞ்சையே x 2 மகிமையே ... மகிமையே ... Verse 1 மலை மீது என்னைக் கொண்டு செல்லும் மகிமையின் மேகம் சூழ்ந்து கொள்ளும் முக முகமாய் உம்மை பார்க்க வேண்டும் ரகசியம் பேச வேண்டுமே மகிமையே வாஞ்சையே x 2 மகிமையே ... மகிமையே ... Verse 1 அக்கினியாய் என்னை சூழ்ந்து கொள்ளும் அக்கினியின் பிளம்பாய் என்னை மாற்றும் அனலின்றி வாழ்வதேன்ன வாழ்வு அனலாக என்னை மாற்றுமே மகிமையே வாஞ்சையே x 2 மகிமையே ... மகிமையே ... உம்மை பார்க்க ஆசையே தொட்டு பார்க்க ஆசையே மகிமையே வாஞ்சையே மகிமையே வாஞ்சையே x 2 மகிமையே ... மகிமையே ...