Song Profile

நான் என்னைத் தந்தேனே

Gersson Edinbaro

Tamil

Alternate Title

Naan Ennai thandaenae

About

நான் என்னைத் தந்தேனே இன்று தந்தேனே அன்பரின் சேவைக்கென்றே x 2 அர்ப்பணித்தேன் என்னை இன்றே அன்பரின் சேவைக்கென்றே x 2 நான் என்னைத் தந்தேனே இன்று தந்தேனே அன்பரின் சேவைக்கென்றே x 2 Verse 1 ஆவி ஆத்மா சரீரமெல்லாம் ஆண்டவர் பாதத்தில் அர்ப்பணித்தேன் x 2 Verse 2 என் பட்டங்கள் படிப்புகள் பதவி எல்லாம் ஆண்டவர் பாதத்தில் அர்ப்பணித்தேன் என் எண்ணங்கள் ஏக்கங்கள் நோக்கம் எல்லாம் ஆண்டவா ஆளுகை செய்திடுமே நான் என்னைத் தந்தேனே இன்று தந்தேனே அன்பரின் சேவைக்கென்றே x 2 அர்ப்பணித்தேன் என்னை இன்றே அன்பரின் சேவைக்கென்றே x 2 நான் என்னைத் தந்தேனே இன்று தந்தேனே அன்பரின் சேவைக்கென்றே x 2