Song Profile

நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்

Gersson Edinbaro

Tamil

Alternate Title

Nandri Bali

About

நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன் கருத்தோடு நன்றி சொல்கிறேன் x 2 என் தாயின் கருவிலே நான் உருவான நாள்முதல் நாள்தோறும் காத்து வந்தீரே என் நாசியாலே நான் சுவாசித்த நாள்முதல் நாள்தோறும் காத்துவந்தீரே x 2 நன்றி நன்றி பலி செலுத்தியே நாதன் இயேசுவையே பாடுவேன் கோடி நன்றி பலி செலுத்தியே ஜீவன் தந்தவரை பாடுவேன் x 2 Verse 1 பாவியாக நான் வாழ்ந்து பாவம் செய்த நாட்களிலும் நாள்தோறும் காத்து வந்தீரே நான் உம்மை விட்டு தூரம் சென்று துரோகம் செய்த நாட்களிலும் நாள்தோறும் காத்து வந்தீரே x 2 நன்றி நன்றி பலி செலுத்தியே நாதன் இயேசுவையே பாடுவேன் கோடி நன்றி பலி செலுத்தியே ஜீவன் தந்தவரை பாடுவேன் x 2 Verse 2 நான் திக்கற்று துணையின்றி திகைத்திட்ட நேரத்தில் துணையாகத் தேடி வந்தீரே நான் துக்கத்தால் மனம் நொந்து மடிகின்ற நேரத்தில் மகன் என்னை தேடி வந்தீரே x 2 நன்றி நன்றி பலி செலுத்தியே நாதன் இயேசுவையே பாடுவேன் கோடி நன்றி பலி செலுத்தியே ஜீவன் தந்தவரை பாடுவேன் x 2 Verse 3 நான் மனதார நேசித்த மனிதர்கள் மறந்தாலும் மறவாத நேசர் நீரைய்யா சூழ்நிலைகள் மாறிட்டாலும் மாறிடா உம் கிருபையாலே நாள்தோறும் தாங்கினீரய்யா x 2 நன்றி நன்றி பலி செலுத்தியே நாதன் இயேசுவையே பாடுவேன் கோடி நன்றி பலி செலுத்தியே ஜீவன் தந்தவரை பாடுவேன் x 2 நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன் கருத்தோடு நன்றி சொல்கிறேன் x 2 என் தாயின் கருவிலே நான் உருவான நாள்முதல் நாள்தோறும் காத்து வந்தீரே என் நாசியாலே நான் சுவாசித்த நாள்முதல் நாள்தோறும் காத்துவந்தீரே x 2 நன்றி நன்றி பலி செலுத்தியே நாதன் இயேசுவையே பாடுவேன் கோடி நன்றி பலி செலுத்தியே ஜீவன் தந்தவரை பாடுவேன் x 2