Song Profile

நீங்க மட்டும் போதும் இயேசுப்பா

Gersson Edinbaro

Tamil

Alternate Title

Neenga Mattum

About

நீங்க மட்டும் போதும் இயேசுப்பா வேறொன்றும் இங்கு வேண்டாம் ஐயா ஆயிரம் கோடி செல்வமென்றாலும் உந்தனின் மதிப்புக்கு ஈடாகிடுமே x 2 நீங்க மட்டும் போதும் இயேசப்பா நீங்க மட்டும் போதும் இயேசப்பா Verse 1 அழியும் உலக செல்வத்திற்காக அழியா செல்வத்தை விட்டுவிடுவேனோ x 2 நீங்க மட்டும் போதும் இயேசப்பா ஆயிரம் கோடி செல்வமென்றாலும உந்தனின் மதிப்பிற்கு ஈடாகிடுமோ x 2 நீங்க மட்டும் போதும் இயேசப்பா நீங்க மட்டும் போதும் இயேசப்பா நீங்க மட்டும் போதும் இயேசுப்பா வேறொன்றும் இங்கு வேண்டாம் ஐயா ஆயிரம் கோடி செல்வமென்றாலும் உந்தனின் மதிப்புக்கு ஈடாகிடுமே x 2 நீங்க மட்டும் போதும் இயேசப்பா நீங்க மட்டும் போதும் இயேசப்பா Verse 2 சிந்தையைக் கெடுக்கும் மோகங்கள் வேண்டாம் தந்தையே உந்தனின் அன்பே போதும் x 2 நீங்க மட்டும் போதும் இயேசப்பா சிற்றின்ப மோகம் வேண்டவே வேண்டாம; மகிமையின் மேகம் ஒன்றே போதும் x 2 நீங்க மட்டும் போதும் இயேசப்பா நீங்க மட்டும் போதும் இயேசப்பா நீங்க மட்டும் போதும் இயேசுப்பா வேறொன்றும் இங்கு வேண்டாம் ஐயா ஆயிரம் கோடி செல்வமென்றாலும் உந்தனின் மதிப்புக்கு ஈடாகிடுமே x 2 நீங்க மட்டும் போதும் இயேசப்பா நீங்க மட்டும் போதும் இயேசப்பா