Song Profile

நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு

Gersson Edinbaro

Tamil

Alternate Title

Neer Maathram

About

நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு x 2 மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு x 2 Verse 1 அரணும் என் கோட்டையும் நீர் மாத்ரம் எனக்கு கோட்டையும் துருகமும் நீர் மாத்ரம் எனக்கு x 2 துருகமும் கேடகமும் நீர் மாத்ரம் எனக்கு கேடகமும் கன்மலையும் நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு x 2 மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு x 2 Verse 2 ஆசை வேறு உம்மையன்றி யாருமில்லை எனக்கு ஆதரவு உம்மையன்றி யாருமில்லை எனக்கு x 2 ஆனந்தம் உம்மையன்றி ஒன்றுமில்லை எனக்கு எண்ணங்களில் உம்மையன்றி யாருமில்லை எனக்கு நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு x 2 மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு x 2 Bridge நீர் மாத்ரம் (நீர் மாத்ரம்) நீர் மாத்ரம் (நீர் மாத்ரம்) x 2 நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு x 2 நீர் மாத்ரம் (நீர் மாத்ரம்) நீர் மாத்ரம் (நீர் மாத்ரம்) x 2 நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு x 2 மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு x 2