Song Profile

நீர் வாழ்கவே இயேசுவே

Gersson Edinbaro

Tamil

Alternate Title

Neer Valgavae

About

நீர் வாழ்கவே இயேசுவே உம் வல்ல நாமம் வாழ்கவே x 2 அல்லேலூயா இயேசுவே அல்லேலூயா இயேசுவே x 3 Verse 1 நீர் பரிசுத்தர் இயேசுவே பரிசுத்தமானவர் x 2 அல்லேலூயா இயேசுவே அல்லேலூயா இயேசுவே x 3 Verse 2 நீர் அற்புதர் இயேசுவே அற்புதங்கள் செய்பவர் x 2 அல்லேலூயா இயேசுவே அல்லேலூயா இயேசுவே x 3 Verse 3 என்னை மீட்டிரே இயேசுவே உம் செந்த இரத்தம் சிந்தியே x 2 அல்லேலூயா இயேசுவே அல்லேலூயா இயேசுவே x 3