Song Profile

பாடி புகழ்வேன் நான் ஆடி மகிழ்வேன்

Gersson Edinbaro

Tamil

Alternate Title

Paduven Halleljah

About

பாடி புகழ்வேன் நான் ஆடி மகிழ்வேன் அவர் நன்மைகளை எங்கும் சொல்லுவேன் அப்பா சமூகத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்திருப்பேன் அவர் இஸ்ரவேலின் வல்லவரே பாடுவேன் அல்லேலுயா துதி அல்லேலுயா கிருபையை புகழ்ந்திடுவேன் - 2 Verse 1 எளியவனை நீர் உயர்த்திடுவீர் ஆயிரமாக பெருகச் செய்வீர் (2) பாடுவேன் அல்லேலுயா துதி அல்லேலுயா கிருபையை புகழ்ந்திடுவேன் -2 - பாடி புகழ்வேன் Verse 2 கூப்பிட்ட நேரத்தில் பதில் அளித்து குறைகள் தீர்;த்திட வருபவரே பாடுவேன் அல்லேலுயா துதி அல்லேலுயா கிருபையை புகழ்ந்திடுவேன் - 2 -பாடி புகழ்வேன் Verse 3 பகைக்கும் ஜனங்களின் நடுவினிலே பந்தியைக் கொடுத்து உயர்த்திடுவீர் பாடுவேன் அல்லேலுயா துதி அல்லேலுயா கிருபையை புகழ்ந்திடுவேன் - 2 -பாடி புகழ்வேன்