Song Profile

பேசு சபையே பேசு

Gersson Edinbaro

Tamil

Alternate Title

Pesu Sabaiyae

About

பேசு (பேசு) பேசு (பேசு) பேசு சபையே பேசு (பேசு சபையே பேசு) பேசு சபையே பேசு x 4 இது உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழும்பிடும் நாட்கள் இது தள்ளாடும் முழங்கால்கள் புது பெலன் பெற்றுக் கொள்ளும் நாட்கள் இது கோணல்கள் யாவும் நேராக மாறிடும் நாட்கள் இது கரடான பாதைகள் செவ்வையாக மாறிடும் நாட்கள் x 2 Verse 1 நரம்புகள் உருவாகும் எலும்புகள் ஒன்றுசேரும் தசைகளும் புதிதாக தோன்றும் ஆவியின் அசைவாலும் கர்த்தரின் வார்த்தையாலும் புது ஜீவன் உனக்குள்ளாய் தோன்றும் x 2 -பேசு Verse 2 மேகங்கள் சூழந்திடவே இரைச்சலும் பெருகிடவே பெருமழை தேசத்தில் பெய்யும் கல்வாரி இரத்தத்தாலே ஜாதிகள் மீட்கப்பட்டு கர்த்தரை தெய்வமாக வணங்கும் x 2 -பேசு Verse 3 ஜாதிகள் நடுங்கிடவும் தேசங்கள் வியந்திடவும் கர்த்தரின் கிரியைகள் தோன்றும் மரித்தோர் பள்ளத்தாக்கில் துதிக்கின்ற சேனை ஒன்று கர்த்தரின் ஜீவன் பெற்று எழும்பும் x 2 பேசு (பேசு) பேசு (பேசு) பேசு சபையே பேசு (பேசு சபையே பேசு) x 2 சபையே நீ எழும்பிடு காற்றே நீ வீசிடு x 2 பேசு சபையே பேசு x 2 போற்று சபையே போற்று x 2 பேசு சபையே பேசு x 4