Song Profile

ராஜாதி ராஜாவாக அரசாளும் தெய்வமே

Gersson Edinbaro

Tamil

Alternate Title

Rajathi Rajavaga

About

ராஜாதி ராஜாவாக அரசாளும் தெய்வமே உம்மைப் போன்ற தேவன் இல்லை உம்மைப் போன்ற கர்த்தர் இல்லை x 2 ராஜ்ஜியம் (ராஜ்ஜியம்) வல்லமை (வல்லமை) மாட்சிமை (மாட்சிமை) உமதே (உமதே) x 2 Verse 1 உலகிலுள்ள யாவற்றிற்கும் சொந்தக்காரரே நதிகள் கூட கைகள் தட்டி உம்மைப் பாடுதே x 2 ராஜ்ஜியம் (ராஜ்ஜியம்) வல்லமை (வல்லமை) மாட்சிமை (மாட்சிமை) உமதே (உமதே) x 2 Verse 2 நீதியுள்ள ராஜாவாக ஆளும் தெய்வமே இரக்கம் உருக்கம் தயவு எல்லாம் உம்மில்தான் உண்டே x 2 ராஜ்ஜியம் (ராஜ்ஜியம்) வல்லமை (வல்லமை) மாட்சிமை (மாட்சிமை) உமதே (உமதே) x 2 Verse 3 பாவம் போக்க பாலகனாக மண்ணில் வந்தவரே உலகை ஆளும் ராஜாவாக மீண்டும் வருவீரே x 2 ராஜ்ஜியம் (ராஜ்ஜியம்) வல்லமை (வல்லமை) மாட்சிமை (மாட்சிமை) உமதே (உமதே) x 2 Verse 4 கண்ணீர் கவலை கஷ;டம் யாவும் நீக்கிப் போட்டீரே சந்தோஷமும் சமாதானமும் நிறைவாய்த் தந்தீரே ஆட்சி மாறா அரசாங்கத்தை ஆளுகை செய்யும் ஆளுநரே சிலுவைக்கட்சி உமது கட்சி என்றும் அதுவே ஆளுங்கட்சி ராஜ்ஜியம் (ராஜ்ஜியம்) வல்லமை (வல்லமை) மாட்சிமை (மாட்சிமை) உமதே (உமதே) x 2 ராஜாதி ராஜா (இயேசுவே) கர்த்தாதி கர்த்தர் (இயேசுவே) தேவாதி தேவன் (இயேசுவே) மன்னாதி மன்னன் (இயேசுவே) மண்ணில் வந்தவர் (இயேசுவே) மரணத்தை வென்றவர் (இயேசுவே) பரலோகம் சென்றவர் (இயேசுவே) மீண்டும் வருவாரே (இயேசுவே)