Song Profile

சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்

Gersson Edinbaro

Tamil

Alternate Title

Serabin Thoodhargal

About

சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர் மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர் (2) பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரே ஸ்தோத்திரம் பாடியே புகழ்ந்திடுவேன் - 2 Verse 1 தழும்புள்ள கரங்களினாலே காயங்கள் ஆற்றிடுவீரே (2) கண்ணீரை துருத்தியில் வைத்து பதில் தரும் நல்லவரே (2) -பாத்திரர் நீரே-2 Verse 2 சுத்தர்கள் தொழுதிடும் நாமம் பரலோக தகப்பனின் நாமம் (2) ராஜ்ஜியம் வல்லமை கனமும் உமக்கே சொந்தமாகும் (2) -பாத்திரர் நீரே-2 Verse 3 சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர் மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர் (2 ) -பாத்திரர் நீரே-2