Song Profile

சுகம் உண்டு பெலன் உண்டு

Gersson Edinbaro

Tamil

Alternate Title

Sugam undu

About

சுகம் உண்டு பெலன் உண்டு ஜீவன் உண்டு உம் பாதத்தில நேசிக்கிறேன் உம்மைத் தானே என் தெய்வமே என் இயேசுவே x 2 Verse 1 நேசம் உண்டு பாசம் உண்டு இரக்கம் உண்டு உம் பாதத்தில் Verse 2 அடைக்கலமே அதிசயமே அண்டி வந்தேன் உம் பாதமே Verse 3 துக்கம் நீங்கும் துயரம் நீங்கும் துன்பம் நீங்கும் உம் பாதத்தில் Verse 4 வியாதி நீங்கும் வறுமை நீங்கும் பாரம் நீங்கும் உம் பாதத்தில் உயர்த்துகிறேன் உம்மைத்தானே என் தெய்வம் என் இயேசுவே Verse 5 சுகப்படுத்தும் பெலப்படுத்தும் திடப்படுத்தும் இந்நேரத்தில் நேசிக்கிறேன் உம்மைத் தானே என் தெய்வமே என் இயேசுவே x 2