Song Profile

தம் கிருபை பெரிதல்லோ

Gersson Edinbaro

Tamil

Alternate Title

Tham Kirubai

About

தம் கிருபை பெரிதல்லோ என் ஜீவனிலும் அதே இம்மட்டும் காத்ததுவே இன்னும் தேவை கிருபை தாருமே x 2 Verse 1 தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை x 2 வாழ்நாளெல்லாம் அது போதுமே சுகமுடன் தம் பெலமுடன் சேவை செய்ய கிருபை தாருமே x 2