Song Profile

உந்தன் ஆவியை நீர் ஊற்றும்

Gersson Edinbaro

Tamil

Alternate Title

Undhan Aaviyai Neer Ootrum

About

உந்தன் ஆவியை நீர் ஊற்றும் உந்தன் விடுதலை நீர் தாரும் உந்தன் ஆவியை நீர் ஊற்றும் ஊற்றுமே (2) ஊற்றிட வேண்டுமே என்னை நிரப்பிட வேண்டுமே தந்திட வேண்டுமே உம் அக்கினி Verse 1 உந்தன் அக்கினியை நீர் ஊற்றும் என்னை அக்கினி பிளம்பாய் மாற்றும் உந்தன் அக்கினியை நீர் ஊற்றும் ஊற்றுமே (2) - ஊற்றிட வேண்டுமே ழு ழுழுழுழு ழுழுழு ழுழுழுழு ழு ழுழுழுழு ழுழுழு ழுழுழுழு ( 2) - ஊற்றிட வேண்டுமே வானம் திறந்து ஊற்றும் உம் வல்லமை நீர் ஊற்றும் என் வாழ்க்கையை நீர் மாற்றும் ஊற்றுமே (2) ஊற்றிட வேண்டுமே ஏன்னை நிரப்பிட வேண்டுமே தந்திட வேண்டுமே உம் அக்கினி -வானம்