Song Profile

வாலாக்காமல் என்னை தலையாக்குவார்

Gersson Edinbaro

Tamil

Alternate Title

Vaalaakkaamal

About

வாலாக்காமல் என்னை தலையாக்குவார் கீழாக்காமல் என்னை மேலாக்குவார் (2) அல்லேலுயா துதி உமக்கே அல்லேலுயா துதி உமக்கே -2 Verse 1 அரக்கன் கோலியாத்தை அழிக்கும் வல்லமையை சிறிய தாவீதுக்குள் வைத்தவரே ஆடுகள் மேய்த்தவனை ஜாதிகள் மத்தியிலே உயர்த்தி தூக்கினீரே மேலே மேலே மேலே மேலே (2) - அல்லேலுயா வாலாக்காமல் என்னை தலையாக்குவார் கீழாக்காமல் என்னை மேலாக்குவார் (2) -அல்லேலுயா Verse 2 கை நீட்டி தூக்கிவிட்டீர் உயரத்தில் என்னை வைத்தீர் பிள்ளையாய் மாற்றிவிட்டீர் நிரந்தரமாய் தூசியை தட்டிவிட்டீர் சாம்பலை நீக்கிவிட்டீர் சிங்காரம் தந்துவிட்டீர் நிரந்தரமாய் (2) -அல்லேலுயா வாலாக்காமல் என்னை தலையாக்குவார் கீழாக்காமல் என்னை மேலாக்குவார் (2) -அல்லேலுயா