Song Profile

வாரும் தூய ஆவியே

Gersson Edinbaro

Tamil

Alternate Title

Vaarum Thooya

About

வாரும் தூய ஆவியே உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம் உம் வல்லமையால் எம்மை நிறைத்து நீர் ஆளுகை செய்யும் x 2 Verse 1 ஜீவத் தண்ணீர் நீரே தாகம் தீர்க்கும் ஊற்று ஆலோசனை கர்த்தரே நீர் ஆளுகை செய்யும் x 2 Verse 2 அக்கினியும் நீரே பெருங்காற்றும் நீரே பெருமழை போலவே உம் ஆவியை ஊற்றும் x 2 வாரும் தூய ஆவியே உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம் உம் வல்லமையால் எம்மை நிறைத்து நீர் ஆளுகை செய்யும் x 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நல்லவரே வல்லவரே அல்லேலூயா அல்லேலூயா வாரும் தூய ஆவியே உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம் உம் வல்லமையால் எம்மை நிறைத்து நீர் ஆளுகை செய்யும் x 2