Song Profile

இயேசுவை போல் ஓரு தெய்வமில்லை

Gersson Edinbaro

Tamil

Alternate Title

Yesuvai Pol

About

இயேசுவை போல் ஓரு தெய்வமில்லை இந்த உலகத்தில் உம்மை போல யாருமில்லை x 2 மேலே உயரே உயரே இருந்தவரே விழுந்த மனிதனை தூக்கிட வந்தவரே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே Verse 1 தண்ணீரை ரசமாக மாற்றீனிரே அதை கண்டவர் உம்மை கண்டு வியந்தனரே x 2 கடும் காற்றையும் கடலையும் அதட்டினீரே கடும் காற்று உம்மை கண்டு அடங்கினதே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே Verse 2 லாசருவே நீ வா என்றதும் அன்று மரித்தவன் உயிர் பெற்று எழுந்தானே x 2 உம் வார்த்தையில் உள்ளது வல்லமையே அது ஜீவனை தந்ததும் நிச்சயமே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே Verse 3 வாரால் அடித்து அறைந்தனரே உம்மை ஆணிகள் கடாவி சிலுவையிலே x 2 ஆனால் மரித்த பின்பு மூன்றாம் நாள் நீர் உயிரோடு எழுந்தது சரித்திரமே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே