Song Profile

அவர் என்னை ஒரு போதும்

Johnsam Joyson

Tamil

Alternate Title

Avar Ennai Oru Pothum

Other Names

Avar Ennai Orupothum Avar Ennai Orupothum Maranthida

About

அவர் என்னை ஒரு போதும் கைவிட மாட்டார் எந்த நிலையிலும் என்னை தள்ளிட மாட்டார் உலகமே விட்டாலும் என்னை விட்டுக் கொடுக்க மாட்டார் தாய் தந்தை மறந்தாலும் என்னை மறந்திட மாட்டார்