Song Profile

என் நிலைமை நன்றாய்

Johnsam Joyson

Tamil

Alternate Title

En Nilamai Nandrai

Other Names

En Nilamai Nantrai

About

என் நிலைமை நன்றாய் அறிந்தவர் பாவி என்னை அழைத்தவர் மீறின பின்பும் வெறுக்காதவர் – 2 உம்மைப்போல் நேசிக்க ஒருவரும் இல்லை நேசித்தவரில் இது போல் அன்பை இன்னும் காணவில்லை – 2 விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தையில்லை உம் அன்பை மட்டும் என்னவென்று சொல்ல தெரியவில்லை – 2 தேடி வந்த நேசமே ஆருயிர் இயேசுவே உம் அன்பில் ஒன்றே உண்மை உண்டென்று கண்டேன் -2 – என் நிலைமை

Lyrics

En nilamai nantrai arinthavar paavi ennai azhaithavar meerina pinpum verukkathavar -2 Ummaippol ennai naesikka oruvarum illai naesithavaril ithu pol anbai innum kaanavillai vivarikka mudiyavillai varnikka vaarthaiyillai um anbai mattum ennaventru solla theriyavillai -2 thedi vantha naesamae aaruyuir Yesuvae um anbil ontre unnmai unndentu kanden -2