Song Profile

என் உயிரும்

Johnsam Joyson

Tamil

Alternate Title

En Uyirum

About

என் உயிரும் என் இயேசுவுக்காக என் உள்ளமும் என் இயேசுவுக்காக - 2 என் இயேசுவையே நான் நெசித்து இயேசுவையே நான் தியானித்து இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே - 2 என்னை உயர்த்தியதும் என் இயேசு மாத்ரமே என்னை உயிர்ப்பித்ததும் இயேசு மாத்ரமே - 2 என் இயேசுவையே நான் நெசித்து இயேசுவையே நான் தியானித்து இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே - 2 என் ஆசை என் இயேசு மாத்ரமே என் வாஞ்சையும் அவர் சமூகம் மாத்ரமே - 2 என் இயேசுவையே நான் நெசித்து இயேசுவையே நான் தியானித்து இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே - 2