Song Profile

எத்தனை நல்லவர்

Johnsam Joyson

Tamil

Alternate Title

Ethanai Nallavar

About

எத்தனை நல்லவர் எத்தனை நல்லவர் நன்மை செய்வதை விட்டுவிடாதவர் - 2 தேவை அறிந்தவர் தள்ளி விடாதவர் ஏற்ற வேளையில் எல்லாம் தருபவர் - 2 - எத்தனை நல்லவர் கரத்தை பிடித்தவர் கை விடாதவர் கன்மலைமேலே உயர்த்தி வைப்பவர் - 2 - எத்தனை நல்லவர் என்னை அழைத்தவர் என்னோடிருப்பவர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பவர் - 2 - எத்தனை நல்லவர்

Lyrics

Ethannai Nallavar x2 Nanmai Seivadhai Vituvidathavar x2 Theavai Arindhavar Thalli Vidathavar Eatra Velaiyal Ellam Tharubavar x2 Ethannai Nallavar x2 Nanmai Seivadhai Vituvidathavar x2 Karathai Pidithavar Kaividathavar Kanmazlai Mela Uiyarthi Vaipavar x2 Ethannai Nallavar x2 Nanmai Seivadhai Vituvidathavar x2 Ennai Azlaithavar Ennoduirupavar Enakai Yavaiyum Seidhu Mudipavar x2 Ethannai Nallavar x2 Nanmai Seivadhai Vituvidathavar x2