Song Profile

எழுந்தருளும் தேவா

Johnsam Joyson

Tamil

Alternate Title

Ezhuntharulum Theva

Other Names

Eluntharulum Ezhuntharulum Deva Ezhuntharulum Theva

About

எழுந்தருளும் தேவா எழுந்தருளும் - 2 மனுஷர் என்னை மேற்க்கொள்ளாதிருக்க எழுந்தருளும் சத்துரு என்னை தொடராதிருக்க எழுந்தருளும் - 2 எனக்கு ஒத்தாசையாக இப்போ எழுந்தருளும் நான் உமக்குள்ளே மறைந்திருக்க எழுந்தருளும் - 2 நீர் எழுந்தருளும்போது பகைஞர் எல்லாம் சிதறுண்டு ஓடுவார் நீதிமான்களோ உமக்குள் மகிழ்ந்து பாடி துதிப்பார்கள் - 2 தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர் - 2 அதற்கு தயை செய்யும் காலம் வந்ததே - 2