Song Profile

இனியும் உம்மை கேட்பேன்

Johnsam Joyson

Tamil

Alternate Title

Iniyum Ummai Ketpen

About

இனியும் உம்மை கேட்பேன் நீர் சொல்வதை நான் செய்வேன் என்கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா நீர் பேசாவிட்டால் நான் உடைந்து போவேன் உருகுலைந்து போவேன் என்கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா நீர் பேசாவிட்டால் நான் தளர்ந்துபோவேன் தள்ளாடிப்போவேன் என்கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா