Song Profile

கன்மலையே கர்த்தாவே நீர் செய்த நன்மைகள் ஆயிரம்

Johnsam Joyson

Tamil

Alternate Title

Kanmalaye Karthave

Other Names

Kanmalaiye Karthave

About

கன்மலையே கர்த்தாவே நீர் செய்த நன்மைகள் ஆயிரம் அதை எண்ணியே நன்றி சொல்வேன் கண்மணி போல் காப்பவரே அனுதினமும் என்னை நடத்தும் உம் நல்ல வார்த்தைகள் தந்தீர் வாழ்வின் பாதை இதுவே என்றீர் கரம் பிடித்தே நடத்தினீர்-2 பலவீன நேரத்திலும் பரிகாரியானவரே எல்லா இக்கட்டு நேரத்திலும் துணையாக நின்றவரே-2 உளையான சேற்றில் நின்று என்னை தூக்கி எடுத்தவர் நீரே உந்தன் மாறா அன்புக்கீடாய் வேறொன்றும் இல்லையே-கன்மலையே