Song Profile

கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்

Johnsam Joyson

Tamil

Alternate Title

Kirubasanathandai Odi Vanthen

Other Names

Kirubasanathandai

About

கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன் கிருபையாய் இறங்கிடுமே தடுமாற்றம் இல்லாமல் நான் வாழ்ந்திட உம் கிருபையால் நிரைத்திடுமே - 2 உம் கிருபை இல்லையென்றால் நான் இல்லை அதை நீர் நன்றாய் அறிவீர் - 2 - தடுமாற்றம் என் சுய பெலத்தால் ஒன்றும் செய்திடேன் அதை நீர் நன்றாய் அறிவீர் - 2 உம் பெலத்தால் எல்லாம் செய்திட உம் கிருபையால் நிறைத்திடுமே - 2 சோதனைகள் தாங்க பெலனில்லை அதை நீர் நன்றாய் அறிவீர் - 2 சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்க உம் கிருபையால் நினைத்திடுமே - 2 - கிருபாசனத்தண்டை