Song Profile

நான் கண்ணீர் சிந்தும் போது

Johnsam Joyson

Tamil

Alternate Title

Naan Kaneer Sinthum Poth

Other Names

Naan Kaneer Sinthum Pothu Naan Kanneer Sinthum

About

நான் கண்ணீர் சிந்தும் போது என் கண்ணே என்றவரே நான் பயந்து நடுங்கும் போது பயம் வேண்டாம் என்றவரே நான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே – 2 1. காரணமின்றி என்னை பகைத்தனரே வேண்டுமென்றே சிலர் வெறுத்தனரே – 2 உடைந்த வேளை என்னை அரவணைத்தீர் நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே – 2 2. ஆகாதவன் என்று தள்ளிடாமல் ஆண்டவரே என்னை நினைவு கூர்ந்தீர் – 2 ஆலோசனை தந்து நடத்தினீரே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே – 2

Lyrics

Naan Kaneer Sinthum Poth En Kannae Enravarae Naan Payanthu Nadunkum Pothu Payam Vendam Endravarae Naan Unnodu Erukinren Endravarae Neer Mathram Pothum En Yesuvae Neer Mathram Pothum En Yesuvae 1. Karanamendri Ennai Pakaithanarae Vendamendrae Silar Veruthanarae Udaintha Velai Ennai Aravanaitheer Neer Mathram Pothum En Yesuvae 2. Agaathavan Endru Thalidamal Andavarae Ennai Nenaivu Kurntheer Aalasonai Thanthu Ennai Nadathineerae Neer Mathram Pothum En Yesuvae