Song Profile

ஒன்றாய் சேர்ந்து

Johnsam Joyson

Tamil

Alternate Title

Ontrai Sernthu

About

ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் மன்னவரை வாழ்த்துவோம் விண்ணும் மண்ணும் போற்றும் நல்ல தேவன் அவர் வாழ்வின் பாதை மாற்றவே ஒளியாய் உலகில் வந்தாரே வானாதி வானம் போற்றும் கர்த்தர் அவர் ஏழ்மைக் கோலமாய் அவதரித்தார், தாழ்மை என்னவென்று கற்றுத்தந்தார் - 2 தம் வாழ்வை மாதிரியாய் காட்டித்தந்த தேவன் ஒருவர், ஒருவரே நம் வாழ்வை இனிதாக மாற்ற வல்லவரும் இரட்சகரும் அவரே லல்லல்லாலாலாலா லல்லல்லாலாலா லல்லால்லாலாலா - 2 1. அன்பின் மாதிரி ஆனவர், அழகில் என்றென்றும் சிறந்தவர் உலகின் பாவம் போக்கும் இரட்சகர் இயேசு பிறந்தார் - 2 - ஏழ்மைக் 2. தூதர்கள் சூழ்ந்து பாடிட, மேய்ப்பர்கள் வந்து பணிந்திட வானோர் போற்றும் உன்னதர் இயேசு பிறந்தார் - 2 - ஏழ்மைக்

Lyrics

Ontrai sernthu paduvom Mannavarai vazhthuvom Vinnum mannum pottrum valla Devan avar Vazhvin pathai maatave Oliyai ulagil vanthare Vanathi vanam potrum Karthar avar Ezhmai kolamai avatharithar Thazhmai ennavendru katru thanthar Tham vazhvai mathiriyai kaati thantha Devan Oruvar oruvare Nam vazhvai Vinithayaga maatra vallavarum Ratchagarum avare Lalalalalala .Lalalalalala Lalalalalala Lalala - 2 Anbin maathiri aanavar Azhagil entrentum siranthavar Ulagin pavam pokkum ratchagar Intru piranthar - 2 - Ezhmai kolamai Dhoodhargal soozhnthu padida Maeippargal vanthu paninthida Vanor pottrum unnathar Intru piranthar - Ezhmai kolamai