Song Profile

பிறந்த நாள் முதலாய்

Johnsam Joyson

Tamil

Alternate Title

Pirantha Naal Muthalaai

About

பிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரே தகப்பனிலும் மேலாய் தனி பாசம் வைத்தீரே - 2 மெதுவான தென்றல் கொடுங்காற்றாய் மாறி அடித்தவேளையிலும் என்னை கீழ விட வில்லை - 2 - பிறந்த தீங்கு நாளிலே கூடார மறைவிலே ஒளித்து வைத்தீரே உம் வேளைக்காகவே - 2 கன்மலை மேலென்னை உயர்த்தி வைத்தீரே துதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே - 2 - பிறந்த பிறக்குமுன்னமே என் பேயரை அறிந்தீரே அவயம் அனைத்துமே அழகாக வரைந்தீரே - 2 என்னிடம் உள்ளதையே உம்மிடம் ஒப்படைத்தேன் அந்நாள் வரையிலுமே அதை காத்திட வல்லவரே - 2 - பிறந்த

Lyrics

Pirantha naal muthalaai Um tholil sumantheere Thagalpaninum melaai Thani paasam vaitheere - 2 Methuvaana thendral Kodungatraai maari Adiththa velayilum Enai keezhe vidavillai - 2 -Pirantha 1.Theengu naalile Koodara maraivile Oliththu vaiththeere Um velaikkaagave - 2 Kanmalai mel ennai Uyarththi vaiththeere Thuthikkum puthu paadal En naavil thantheere - 2 - Pirantha 2.Pirakkum munname En peyarai arintheere Avayam anaiththume Azhagaaga varaintheere - 2 Ennidam ullathaye Ummidam oppadaiththen Annaal varayilume Athai kaaththida vallavare - 2 - Pirantha