Song Profile

புது கிருபைகள் தினம் தினம்

Johnsam Joyson

Tamil

Alternate Title

Puthu Kirubaigal Thinam

Other Names

Puthu Kirubaigal Thinam Thinam

About

புது கிருபைகள் தினம் தினம் தந்து என்னை நடத்தி செல்பவரே அனுதினமும் உம் கரம் நீட்டி என்னை ஆசீர்வதிப்பவரே 1. என் இயேசுவே உம்மை சொந்தமாக கொண்டதென் பாக்கியமே இதை விடவும் பெரியதான மேன்மை வேறொன்றும் இல்லையே 2. நேர் வழியாய் என்னை நடத்தினீர் நீதியின் பாதையில் நடத்தினீர் காரியம் வாய்க்க செய்தீர் என்னை கண்மணிப்போல காத்திட்டீர் 3. பாதங்கள் சறுக்கின வேளையில் பதறாத கரம் நீட்டி தாங்கினீர் பாரமெல்லாம் நீக்கினீர் என்னைப் பாடி மகிழ வைத்தீர்

Lyrics

Puthu Kirubaigal Thinam Thinam Thanthu Ennai Nadathi Selbavarae Anuthinamum Um Karam Neeti Ennai Aasirvathipavarae (2) En Yesuvae Ummai Sonthamaga Kondathen Paakiyamae Ithai Vidavum Perithaana Menmai Verontrum Ilaiyae (2) Ner Vazhiyaai Ennai Nadathineer Neethiyin Paathaiyil Nadathineer (2) Kaariyam Vaaika Seytheer Ennai Kanmanipol Kaathiteer (2) En Yesuvae... Paathangal Sarukina Velaiyil Patharaatha Karam Neeti Thangineer (2) Baaramellam Neekineer Ennai Paadi Magizha Vaitheer (2)