Song Profile

திரும்பி பார்கிறேன்

Johnsam Joyson

Tamil

Alternate Title

Thirumbi Parkkiren

Other Names

Thirumpi Parkkiren Thirumbi Parkiren Thirumbiparkiren song lyrics

About

திரும்பி பார்கிறேன் வந்த பாதையை கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் - 2 நடத்தினீர் என்னை அமர்ந்த தண்ணீரண்டையில் தூக்கினீர் என்னை உந்தன் பிள்ளையாக்கினீர் - 2 திருப்பி தர ஒன்றும் இல்லையே 1.மாராவின் கசப்பை என்னில் நீங்க செய்தீரே மதுரமான வாழ்வை எனக்கு திருப்பி தந்தீரே - 2 மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் நிரம்ப செய்தீரே - 2 மகிமைப்படுத்துவேன் மகிமைப்படுத்துவேன் ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை உயர்த்துவேன் - 2 - திரும்பி பார்கிறேன் 2.சோதனைகள் சூழ்ந்த வேளை கதறி கூப்பிட்டேன் சோரமல் உம் கரத்தால் அனைத்து கொண்டீரே - 2 சொல்லி முடியா நன்மைகளை எனக்கும் செய்தீரே - 2 நன்றி சொல்லுவேன் நன்றி சொல்லுவேன் ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை வாழ்த்துவேன் - 2 - திரும்பி பார்கிறேன்

Lyrics

Thirumbi Paarkkiren Vantha paathayai Kanneerodu Karthaave Nandri solgiren - 2 Nadathineer ennai Amarntha thanneer andayil Thookkineer ennai Unthan pillaiyakkineer - 2 Thiruppi thara ondrum illayae - Thirumbi Paarkkiren Maaravin Kasappai ennil neenga seytheere Mathuramaana vaazhvai enakku thirumba thantheere - 2 Magizhchchiyinaal enthan ullam Niramba seitheere - 2 Magimai paduththuven Magimai paduththuven Jeevanulla kalamellam ummai uyarththuven - 2 - Thirumbi Paarkkiren Sothanaigal soozhntha velai kathari kooppitten Soraamal um karaththaal anaiththu kondeere - 2 solli mudiyaa nanmaigalai enakkum seytheere - 2 Nandri Solluven Nandri Solluven Jeevanulla kalamellam ummai vaazhththuven - 2 - Thirumbi Paarkkiren