Song Profile

உம் மகிமையை

Johnsam Joyson

Tamil

Alternate Title

Um Magimaiyai

Other Names

Um Magimaiyai

About

உம் மகிமையை நான் காண வேண்டும் - 2 மகிமை உந்தன் மகிமை நான் காண வேண்டும் மோசே உந்தன் மகிமையை காண வாஞ்சித்த போது நீர் காண்பித்தீரே - 2 ஆயத்தப்படுத்தும் வேண்டுதல் கேளும் உம் மகிமையை காண்பித்தருளும் - 2 - உம் மகிமையை உம் மகிமையை நீர் காண்பித்தருளும் மகிமை உந்தன் மகிமை நீர் காண்பித்தருளும் - 2

Lyrics

Um Magimai Nan Kana Vendum x2 Magimai Undhan Magimai Nan Kana Vendum Um Magimai Nan Kana Vendum x2 Magimai Undhan Magimai Nan Kana Vendum Moseay Undhan Magimai Kaana Vanjitha Podhu Neer Kanbithearea x2 Aayathapaduthum Venduthal Kealum Um Magimai Kanbitharulum x2 Um Magimai Nan Kana Vendum x2 Magimai Undhan Magimai Nan Kana Vendum Um Magimai Neer Kanbitharulum x2 Magimai Undhan Magimai Neer Kanbitharulum Um Magimai Neer Kanbitharulum x2 Magimai Undhan Magimai Neer Kanbitharulum