Song Profile

உம்மை அதிகம் அதிகம்

Johnsam Joyson

Tamil

Alternate Title

Ummai Athigam Athigam

About

உம்மை அதிகம் அதிகம் நேசிக்க கிருபை வேண்டுமே பொய்யான வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமே மெய்யாக உம்மை நேசித்து நான் வாழ வேண்டுமே உயர்வான நேரத்திலும் என் தாழ்வின் பாதையிலும் நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும் ஏமாற்றும் வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமே ஏமாற்றமில்லா வாழ்க்கை நானும் வாழ வேண்டுமே பெலவீன நேரத்திலும் பெலமுள்ள காலத்திலும் நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும் உம்மை விட்டு தூரம் போன நாட்கள் போதுமே இன்னும் விடாமல் உம்மை பற்றி கொண்டு வாழ வேண்டுமே

Lyrics

Ummai athigam athigam nesikka kirubai vendumae (2) Poiyaana vazhkkai vaazhntha naatkal pothumae Meiyaaga ummai nesithu naan vaazha vendumae-Ummai athigam 1.Uyarvaana nerathilum En thaazhvin paathaiyilum Naan ummai mattum nesikka vendum (2) Yemaatrum vaazhkai vaazhntha naatkal pothumae Yemaatram ilaa vaazhkai naan vaazha vendumae-Ummai athigam 2.Belaveena nerathilum Belan ulla kaalathilum Naan ummai mattum nesika vendum (2) Ummai vittu thooram pona naatkal pothumae Innum vidaamal ummai patri kondu vaazha vendumae-Ummai athigam