Song Profile

வானம் போற்றும்

Johnsam Joyson

Tamil

Alternate Title

Vaanam Pottrum

Other Names

Vanam Pottrum

About

வானம் போற்றும் என் தந்தையே தூதர் போற்றும் துணையாளரே உம் மகிமை உம் ஆவியே வந்திரங்கும் இந்நேரமே உம் வல்லமை நான் காணவே வந்திரங்கும் வல்லவரே ஆராதிப்பேன் உயிருள்ளவரை என் இயேசுவே வந்தாளுமே - 2 பரிசுத்தமே பர்வதமே பாதை காட்டும் பேரோளியே தந்தேன் என்னை உம் பாதமே ஏற்றுக்கொள்ளும் இந்நேரமே - உம் வல்லமை