Song Profile

இயேசுவின் நாமமே மேலான நாமமே

Johnsam Joyson

Tamil

Alternate Title

Yesuvin Namame Melaana Namame

Other Names

Yesuvin Naamame Yesuvin Namamae

About

இயேசுவின் நாமமே மேலான நாமமே வல்லமையின் நாமமே மகிமையின் நாமமே - 2 வாசல்களை திறந்திடும் இயேசுவின் நாமமே வழிகளை திருத்திடும் இயேசுவின் நாமமே - 2 வானம் பூமி யாவும் படைத்த சிருஷ்டிப்பின் நாமமே மேலான நாமமே இயேசுவின் நாமமே - 2 - இயேசுவின் நாமமே அடைக்கலமாகிடும் இயேசுவின் நாமமே அற்புதங்கள் செய்திடும் இயேசுவின் நாமமே - 2 வாதை துன்பம் நோய்கள் யாவும் நீக்கிடும் நாமமே வல்லமையின் நாமமே இயேசுவின் நாமமே - 2 - இயேசுவின் நாமமே தடைகளை தகர்த்திடும் இயேசுவின் நாமமே தாபரமாகிடும் இயேசுவின் நாமமே - 2 அகில உலகை இரட்சித்திடும் இரட்சகர் நாமமே மகிமையின் நாமமே இயேசுவின் நாமமே - 2 - இயேசுவின் நாமமே