Song Profile

இயேசு மஹாராஜன் பிறந்தார்

Jolly Abraham

Tamil

Alternate Title

Yesu Maharajan Piranthar

About

இயேசு மஹாராஜன் பிறந்தார் பெத்தலையில் தொழுவத்தில் பிறந்தார் வரவேற்கவே தூதர்களெல்லாம் பாடினர் அல்லேலூயா உன்னதத்தில் மகிமையும் இப்பூவில் சமாதானம் உண்டாகட்டும் சரணம் I அழகிய இரவு இது – நிர்மல இரவு இளம்தென்றல் வீசிவரும் குளிர்மிகு இரவு – 2 ஜீவ ஒளியாய் பாரில் இயேசு உதித்த மகத்துவ இரவு சரணம் II நம் பாவம் போக்க இயேசு பிறந்த இரவு நம் பாரம் சுமக்க அவர் வந்த இரவு புதியொரு உலகம் பாரில் தோன்ற இயேசு பிறந்த இரவு சரணம் III மிக ஒளியுடன் நட்சத்திரம் ஜொலித்த இரவு ஞானிகள் பிள்ளையைத்தேடி வந்த இரவு இடையர்கள் பாடி துதித்த இரவு மாதேவ மகிமையின் இரவு