Song Profile

சிங்க கெபியில் நான்

Joseph Stanley Selvaraj

Tamil

Alternate Title

Singa Kebiyil Naan

Other Names

Singa Kebiyill song lyrics

About

சிங்க கெபியில் நான் விழுந்தேன் அவர் என்னோடு அமர்ந்திருந்தார் சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன் பனித்துளியாய் என்னை நனைத்தார் சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார் - 2 அவரே என்னை காப்பவர் அவரே என்னை காண்பவர் - 2 சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார் - 2 எதிரிகள் எனை சுற்றி வந்தாலும் தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே - 2 ஆவியினால் யுத்தம் வெல்வேனே சாத்தானை சமுத்திரம் விழுங்குமே - 2 அவரே என்னை காப்பவர் அவரே என்னை காண்பவர் - 2 சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார் - 2 இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால் சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே - 2 அற்புதம் எனக்காக செய்பவர் என்னை அதிசயமாய் வழி நடத்துவார் - 2 அவரே என்னை காப்பவர் அவரே என்னை காண்பவர் - 2 சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார் - 2 - சிங்க கெபியில்