Song Profile

ஆண்டவர் செயல்களை ஆ...

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Aandavar seyalgal

About

ஆண்டவர் செயல்களை ஆ... அனுதினம் சொல்லுவேன் ஆ... அதனையே நினைத்து நான் ஆ... ஆனந்தம் பாடுவேன் - 5 என்றும் உள்ளது என் இரக்கம் என்று பகர்ந்த இணையில்லா இறைவா 2 உம் சொல்லுறுதிக்கு வானமே அடித்தளம் - 2 எடுத்து உரைப்பேன் எனது தலைமுறைக்கும் - 2 ஆனந்தம் பாடுவேன் - 4 தலைவனே நீ தந்தையானாய் மீடபரும் கடவுளும் எனக்கு நீயானாய் 2 மதிலாய் நின்று காக்கும் கோட்டை - 2 உன்னை என்றும் பணிந்து போற்றிடுவேன் - 2 ஆனந்தம் பாடுவேன் - 4